விவசாயி

பூமிக்கு தாகம் என்னவோ
தண்ணீரை முழுவதும் குடித்துவிட்டால்
அதனால் ,
என் கண்ணீரையும் தந்துவிட்டு செல்கிறேன்
இந்த பூமியை விட்டு...

எழுதியவர் : சுசிலா (13-Mar-14, 4:45 pm)
சேர்த்தது : susila
Tanglish : vivasaayi
பார்வை : 243

மேலே