முகமுடி
அவள் பார்த்து ரசித்த இந்த முகத்தை
வேறு யாரும் பார்க்க கூடாது என்பதற்காக
நான் அமைத்த முள் வேளி தான்
"தாடி".....
அவள் பார்த்து ரசித்த இந்த முகத்தை
வேறு யாரும் பார்க்க கூடாது என்பதற்காக
நான் அமைத்த முள் வேளி தான்
"தாடி".....