சிதைந்த நினைவுகள்

மழைச் சாரலில்
நனைந்து தார்ச் சாலைகள்
சிதிலமடைவதுப் போல.....

உன் நினைவுகளில் மூழ்கி
என் மனம் சஞ்சலமடைகிறது.....

எழுதியவர் : கவிதை தாகம் (15-Mar-14, 6:51 pm)
பார்வை : 76

மேலே