பனை ஒலை-ஹைக்கூ கவிதை

காற்றோடு கருத்து மோதலா
சத்தம் அதிகமாக உள்ளது
பனை ஒலையின் சலசலப்பு

எழுதியவர் : damodarakannan (15-Mar-14, 7:39 pm)
பார்வை : 139

மேலே