பெண்ணே பெண்ணே

யாதுமாகி நின்றாய் கவியே
சூது வந்து வாழ்வினை கவ்வும்
வாழ்ந்து நீயும் காட்டடி பெண்ணே
காதலாகி கனியும் முன்னே கவிகுழந்தையை
தத்தெடுத்து தாயுமாகி நிற்பவள் பெண்ணே !!

எழுதியவர் : பவானி (15-Mar-14, 10:46 pm)
Tanglish : penne penne
பார்வை : 129

மேலே