கண்டிஷன்

தரகர் : இந்தா பாருங்கம்மா.... பையனோட அம்மா போடுற கண்டிஷனெல்லாம் உங்க பொண்ணுக்கு ஒத்துப் போகுது... அதான் போட்டோவ காமிச்சுட்டு போகலாமுன்னு வந்தேன்...

பொண்ணு வீட்டில் : அப்படி என்ன கண்டிசன் போட்டாங்க...?

தரகர் : பொண்ணு நல்லா படிச்சிருக்கணும்,அழகா இருக்கணும்,சமைக்கத் தெரியனும்,நடுத்தரமான உயரமா இருக்கணும், மொத்தத்தில அடக்க ஒடுக்கமா லட்சணமான பொண்ணு வேணும்னு சொன்னாங்க...

பொண்ணு(இடைமறித்து...) : அதெல்லாம் சரிதான் தரகரே.... என்னோட ஒரே ஒரு கண்டிசனையும் கேட்டுக்குங்க....

தரகர் : அது என்னம்மா உன் கண்டிஷன்?

பொண்ணு : மாமியார் இருக்கணும்...ஆனா போட்டோவுல மட்டும்......சரியா...

எழுதியவர் : உமர் ஷெரிப் (16-Mar-14, 11:48 am)
பார்வை : 189

மேலே