அவஸ்தைகள்

புத்தகத்தின் பக்கங்களை
திருப்புகையில் நிகழ்வுகளை
உள்வாங்கி செல்கிறேன் அனால்
என்னவளை பார்க்கும்போது மட்டும்
விழி அகலாமல் முதல் பாகத்திலேயே
நின்று விடுகிறேன் புரியுமா அவளுக்கு என் வலிகள்?
புத்தகத்தின் பக்கங்களை
திருப்புகையில் நிகழ்வுகளை
உள்வாங்கி செல்கிறேன் அனால்
என்னவளை பார்க்கும்போது மட்டும்
விழி அகலாமல் முதல் பாகத்திலேயே
நின்று விடுகிறேன் புரியுமா அவளுக்கு என் வலிகள்?