துப்பாக்கி
தேர்தல் வருவதால் தற்காப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கியை இந்த மாத கடைசிக்குள் ஒப்படைக்க சென்னை காவல் துறை உத்தரவு.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதெப்படி முடியும்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எங்கிட்டே தான் துப்பாக்கியே இல்லையே?
வேணாம் வேணாம் அடிக்க வராதீங்க?