செயற்கை இதயம்


என்னை நினைத்துக்
கொண்டு அவள் வாழ,
அவளை மட்டும் நினைத்துக்
கொண்டு நான் வாழ,
பரிணாமம் படைத்த
இரு செயற்கை இதயம்,
கைப்பேசி.

எழுதியவர் : கறுப்புத் தமிழன் (19-Mar-14, 1:21 pm)
Tanglish : seiyarkai ithayam
பார்வை : 207

மேலே