காதல்

நீ பார்த்த பார்வையில்
பற்றி கொண்ட
தீ குச்சி நான்
எரித்து கொண்டே இருப்பேன்
திரும்பி வந்து நீ
அணைக்கும் வரை ......

எழுதியவர் : இந்து (19-Mar-14, 8:05 pm)
Tanglish : kaadhal
பார்வை : 148

மேலே