காதல்

உதிரும் மலருக்கு
ஒரு நாள் தான்
மரணம்
பேசாத அன்புக்கு
தினம் தினம் மரணம் .......

எழுதியவர் : இந்து (19-Mar-14, 8:07 pm)
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே