காதல் கவிதை

நேசிப்பவருக்கு
இதயத்தில்
இடம் கொடு
உன்னை மட்டுமே
நினைக்கும் இதயத்திற்கு
உயிரையும்
சேர்த்துக் கொடு ....

எழுதியவர் : இந்து (19-Mar-14, 8:10 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 120

மேலே