தனி

உன்னை சுற்றி ஆயிரம் மனிதர்கள் !
உனக்காகவே நூறு உறவுகள் !
உன்னைப்பற்றி பத்து உணர்வலைகள் !
உனக்காக மட்டிலுமே ஒற்றை அக்மார்க் மனிதன் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (19-Mar-14, 8:10 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : thani
பார்வை : 82

மேலே