காதல் சிறை

காதல் சிறையில்
அகப்பட்டவன் நான்
தப்பி செல்ல
வலியும் இல்லை
விடுதலை செய்ய-அவளுக்கு
மனமும் இல்லை

எழுதியவர் : pushpa (19-Mar-14, 11:43 pm)
சேர்த்தது : puvalatha
Tanglish : kaadhal sirai
பார்வை : 166

மேலே