காதல்

சொல்லு நீ சொல்லு
என் அன்பே நீ சொல்லு
வலியும் நீர் துளியும் எதனாலே நீ சொல்லு

காயம் ஏதும் இல்லை ஆனாலும்
வழியை அன்பே காதல் உண்டாக்கும்

துடிதுடிக்கும் இதயம் கூட
உனக்காக துடிப்பை நிறுத்துமடா

எழுதியவர் : கலைச்செல்வி (19-Mar-14, 10:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 160

மேலே