வெண் நீர் அணிந்தது - என்ன என்ன

விரிந்த வெண் தாமரையும் - அதில்
விளங்கும் மஞ்சள் மகரந்தமும்....

ஏரி - அது பக்தி மார்க்கமாய்
எடுத்துப் பூசிய விபூதியும் சந்தனமும்....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (21-Mar-14, 10:48 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 80

மேலே