பெண்
எங்கள் ஆலுவலகத்தில் வேலை பார்க்கும்
ஒரு அம்மாவின் சத்தங்களே இல்லாமல்
போராட்ட பயணம்.
30 வருடங்களாக பாத்திரம் தேய்க்கும் பனி. இரண்டு குழந்தைகள்
ஒரு ஆண் அதுவும் மூளைவளர்ச்சி இல்லாமல். ஒரு பெண் . கணவர் அவர்களை விட்டு போய்விட்டார். படிப்பறிவு இல்லாத பெண் வெளிஉலகம் தெரியாத பெண் . உண்மையான அன்பைகொடுக்கும் பெண். மகளை திருமணம் செய்த கணவரும் வேறு பெண்ணுடம் தொடர்ப்பு உள்ள ஆண் காதலர். மகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள். அதுவும் மகளுக்கு சின்ன வயது.
அந்த தாயின் சிந்தனையை எப்படி இருக்கிறது என்று சொல்ல எனக்கு இதயம் வழித்து. அப்பறம் எழுத ஆரம்பித்தேன். யாருடனும் பேசினாள் வாழ்வின் துன்ப அனல் யாரையாவது குளிர் காயவைத்துவிடு என்று எண்ணம் அவர்கள் அப்படி நிறைய சந்தித்து வந்ததால். உயிரைமட்டும் ஓட்டமாக ஓடிக்கொண்டு.
சத்தமான பேச்சி இல்லை நல உணவு இல்லை . மூட்சை இழுத்து வெளியா விடமுடியா நிலைமை.ஆசை எங்க போனது உணர்வுகள் எங்கே போனது. எத்தனை ஆண்களுடன் உணர்வுகளுடன் போராட்டாத்தை நடத்திருப்பால் அந்த தாய். தாய் என்பதை காட்டிலும் ஒரு பெண்.