என் இதயமும் உன் இதயமும் ஒன்று தான்

என் இதயமும் உன் இதயமும் ஒன்று! தான் 'ஏன் என்றால் என் இதயம் பேசும் வார்த்தைகளுக்கு 'இங்கே உன் இதயம் தான் தயங்காமல் பதில் சொல்லுகிறதே!! உனக்கே தெரியாமல் மௌன மொழியில்!!! |

எழுதியவர் : மனோரஞ்சன் உளூந்தூர்பேட்ட (22-Mar-14, 3:02 pm)
சேர்த்தது : manoranjan
பார்வை : 221

சிறந்த கவிதைகள்

மேலே