என் தேவதை
அவளைக் கண்ட
தேவதை கூட வியக்குமோ?
தேவதை என்கிறார்களே
அது,
இவள் தானோ என்று.!
அவளைக் கண்ட
தேவதை கூட வியக்குமோ?
தேவதை என்கிறார்களே
அது,
இவள் தானோ என்று.!