விஞ்ஞான வளர்ச்சி

சூப்பர் ஹிட் சினிமாப் பாட்டு
பெண்ணின் ஜாக்கெட்டுக்குள் இருந்து வந்தது
அவள் மணிப்பர்ஸில் வைத்திருந்த
செல்போனின் ரிங்க்டோனாக!

எழுதியவர் : (22-Mar-14, 9:17 pm)
சேர்த்தது : Eesakumaran
பார்வை : 107

மேலே