ஒருமுறையேனும் நினைப்பாய என்னை 555
அழகே...
உன் பெயரினை
வாசிக்கிறேன்...
நிமிடத்திற்கு நிமிடம்...
உன் விழிகளில்...
என் கவிதைகளை
மொழி பெயர்கிறேன்...
உன்னை காணும்
போதெல்லாம்...
உன்னை
மட்டுமல்ல...
உன் நினைவுகளையும்
நேசிக்கிறேன்...
தனிமையில் நான்...
உன் உணர்வுகளை
யாசிக்கிறேன்...
உன்னையே உயிரென
சுவாசிக்கிறேன்...
என்னை நினைத்தாவது
பார்ப்பாய ஒருமுறையேனும்.....