நம் காதல்

நீ தொடாமல் தொட்டாய்
நான் கெடாமல் கெட்டேன்
உறவுகள் சுடாமல் சுட்டது
காதல் கை விடாமல் விட்டது
கண்ணீர் படாமல் பட்டது

எழுதியவர் : சித்ரா ராஜ் (23-Mar-14, 7:13 pm)
Tanglish : nam kaadhal
பார்வை : 277

மேலே