புறங்கூறாமை

பரமகுருவின் அருள்
வேண்டிய தில்லை தெய்வம்
அனுக்கிரகம் !

மனிதன் சாதனை
சில காரியங்கள் சாதிக்க
பக்தி !

செடி வளர்கின்றது
துடித்து துடித்து
உயிர் !

தூய பக்தி வேண்டும்
எளிமையும் இனிமையும்
வடிவம்!

தீப்பெட்டியோ மெழுகுவர்த்தியோ
விளக்கிக் காட்டாது
சூரியோதயம் !

ஏணியோ படிக்கட்டுகளோ
தேவையில்லை எப்போதும்
சந்திரோதயம் !

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Mar-14, 4:17 am)
Tanglish : purankooraamai
பார்வை : 175

மேலே