எதார்த்தம்

உயரப் பறந்தாலும்
ஊர் குருவி பருந்தாகாது
உருண்டு பெரண்டாலும்
ஒட்டுவது தான் ஒட்டும்

வயிறுக்கு பட்டினி
வாரிசுக்கு சொத்து
வாழ்கை வாழ்ந்து
சாதித்தாலும் சாம்பல் தான் மிஞ்சும்

எழுதியவர் : கனகரத்தினம் (23-Mar-14, 10:49 pm)
பார்வை : 187

மேலே