புரியும்

ஒவ்வொரு பொருளிலும்
நம் முன்னோர்களின் மிக பெரிய உழைப்பு அதில் இருக்கு
அது எளிதாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரிவதில்லை
ஏதாவது ஒன்று உருவாக்கும் போதுதான் அதன் உழைப்பும் கடினமும் நமக்கு புரிகிறது

எழுதியவர் : நாதன் (24-Mar-14, 3:54 pm)
சேர்த்தது : aruganarhan
Tanglish : puriyum
பார்வை : 126

மேலே