கஷ்டம்
நம்மாளு : டாக்டர் சாப்பிடறதுக்கு முடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு டாக்டர்....
டாக்டர் : அடடா...என்ன ஒரு பொருத்தம் பாத்தீங்களா... எனக்கும் இந்த மாசம் வருமானம் கம்மியாகி ரொம்ப கஷ்டமா இருக்கு... ஒண்ணும் கவலைப்படாதீங்க....நீங்க 2 நாள் பெட் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாப் போயிடும்..
நம்மாளு : ??????????????

