விலைவாசி
அவள் : ஏண்டி....உங்கப்பாவோட இரும்புகடையில இந்த மாசம் நல்ல வியாபாரமா..?
இவள் : இல்லையே....ஏன் கேட்குற?
அவள் : இல்ல... எப்பவும் இல்லாத அளவுக்கு இந்த மாசம் நிறைய செலவு பண்ணுறியே...அதான் கேட்டேன்..
இவள் : ஓ...அதுவா... அது வேற ஒண்ணுமில்லடி... எங்கப்பா இந்த மாசம் புதுசா வெங்காய வியாபாரத்தையும் ஆரம்பிச்சிருக்காரு.... அதான் இப்படி....