சிரிக்க சிந்திக்க
ஆசிரியர்; ரேஷனுக்கும் பேஷனுகும் என்ன வித்தியாசம் ?
பையன்;ரேஷன்ல எடைக் கல் அப்படியே இருக்கும்
பேஷனில் உடை மாறி இருக்கும்
###############################################
அண்ணன்; சீப்புக்கும் வாழைப் பழத் தோலுக்கும் என்ன வித்தியாசம்?
தம்பி; தெரியலன்னா
அண்ணன் ;சீப்பு தலை சீவும் ..வாழைப் பழ தோல் காலை சீவும்
###############################################
பையன்; அப்பா உங்களால இருட்டில எழுத முடியுமா?
அப்பா; என்னப்பா புதிர் போடுற?எழுதுவேனே
பையன்; இந்தாங்க என் ப்ரோக்ரேஸ் ரிபோர்ட்ல கையெழுத்த போடுங்க பாப்போம்
அப்பா;???
###############################################