நட்பை மறந்துவிடாதே

Don't miss ur FRIENDSHIP :

சிறகடித்து பறக்கும் பறவை பிடிக்க நினைக்கிறேன்... என்

சிறுவயது நண்பனை இன்றுவரை மறக்காமல் இருக்கிறேன்..!

எறும்பின் மீது அமர்ந்து ஊரைச் சுற்றிவர நினைக்கிறேன்...

என்றும் என் நண்பனின் கைபிடித்து செல்வதை மறக்காமல் இருக்கிறேன்..!

பனிவிழும் நேரத்தில் வெளியே உறங்க நினைக்கிறேன்...

பள்ளியில் இணைந்த என் நண்பனை மறக்காமல் இருக்கிறேன்..!

தூரலுக்கு ஒதுங்காமல் நனைய நினைக்கிறேன்... என்னை விட்டு

தூரமாய் சென்றாலும் என்றும் என் நண்பனை மறக்காமல் இருக்கிறேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (24-Mar-14, 7:11 pm)
பார்வை : 575

மேலே