ஒரு தாமரைக் கவிதை

மலர்ந்து விரிந்தது பொழிலில் மலர்
மகிழ்ந்து சிரித்தது கதிரவன் வருகையில்
தவழ்ந்து வந்தது அங்கே தென்றல்
எழுதிச் சென்றது ஒரு தாமரைக் கவிதை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-14, 9:30 am)
பார்வை : 207

மேலே