அன்பென்றாள் அம்மா…

உன் கருவறையில் என் வாசம் ,

நீ எனக்களித்த அளவில்லா அன்பின் தேசம் ,

என் அழுகையில் உந்தன் புன்னகை தொலைத்தாய் ,

எந்தன் சிரிப்பினில் உந்தன் கவலைகள் மறைத்தாய் ,

எப்படி தீர்ப்பேன் உன் கடனை -அம்மா ,

உன்னை கடவுளினும் மேலாக போற்றுவதை தவிர…!
-பாலகுமார்

எழுதியவர் : பாலகுமார் (25-Mar-14, 1:00 pm)
பார்வை : 334

மேலே