ஆம்பல் மொட்டு மலரத்தான் மெட்டு

மோடி! மோடி! மோடி!
பாரத மக்கள் பலபல கோடி!
கடலலையாய் மோதி! மோதி!
மக்கள் கூட்டம் !கூடிக் கூடி !

எங்கு நோக்கினும் நிழலாய்...!
நீர்த் தாமரையே! நிஜமாய்!
தெரிந்திடும் நாளும் நெருங்குது !!
கற்றவரே சிந்தியுங்கள் !!

கல்வியின் தலைவி கலைமகளும்
அமர்ந்த அரியணை ஆம்பலே!!
கல்லாமை இல்லாமையாக்கி
வறுமை தீயை ஒழித்து
பாரதம் சுடரொளி வீசிட...!

உங்கள் நுனிவிரலில் மை பட்டால்
வளரும் தாமரையே...!!
கதிரவன் காணாத் தாமரை-உங்கள்
நுனி விரலுக்காக ஏங்குது ஆம்பலே !!

வந்தது வந்தது தேர்தல் ரதம் -உங்கள்
வாசலில் நிற்குது தரம்..!
சூழ்ச்சியை பார்க்குது பதம்..!

நீங்கள் தானே எங்கள் தம்...!
வாக்கினை கேட்க்குது நித்தம் !
நீங்கள் மட்டுமே நிரந்தரம் !
செழித்தோங்கட்டும் பாரதம்...!!

எழுதியவர் : கனகரத்தினம் (25-Mar-14, 8:44 pm)
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே