ஆகச் சிறந்த முரண்

என்னவள்
என் மார்பில் சாயும்
மாலைப் பொழுது..
அவள் மார்பை விட்டு
என்னைப் பிரிக்கும்
காலைப் பொழுது...
என் வாழ்வின்
ஆகச் சிறந்த முரண்!!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (26-Mar-14, 1:05 pm)
பார்வை : 120

மேலே