அச்சில் ஏறா கவிதைகள் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அச்சில் ஏறா கவிதைகள்
இடம்:  பரமக்குடி
பிறந்த தேதி :  29-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2014
பார்த்தவர்கள்:  196
புள்ளி:  34

என்னைப் பற்றி...

எனது எழுத்துக்கள் மிகவும்
பயங்கரமானவை..
அதை குழந்தைகளுக்கு எட்டாத
உயரத்தில் வையுங்கள்!
வயது வந்தோரிடமி
ருந்து விலக்கி வையுங்கள்!!
ஏனெனில் தெரியாமல்
அதனை அவர்கள் விழுங்கிவிட்டால்
தேவையற்ற பக்கவிளைவு
களை சந்திக்கக்கூடும்!!

என் படைப்புகள்
அச்சில் ஏறா கவிதைகள் செய்திகள்
அச்சில் ஏறா கவிதைகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 12:02 pm

மத்த எல்லாரையும் விட
உன்னத்தான் அதிகமா நேசிக்கிறேனு
சொன்னா
அப்போ அந்த 'மத்த எல்லாரும்' யாரு
யாருனு சண்டைக்கு வர்ராப்பா!!!
என்னை கைவிட்ர மாட்டீங்களே, கல்யாணம்
பண்ணிக்குவீங்க தானே னு கேட்டா!
அதுக்கு நான் இந்த ஜென்மத்துல
நீதான்டி என் பொண்டாட்டி னு
சொன்னேன் அவ்ளோதான்
கிளம்பிட்டாப்பா, அப்போ அடுத்த
ஜென்மத்துல உனக்கு வேற ஒருத்தி
கேட்குதானு!!!
உன்னைத்தான் நினைச்சேன்னு
சொன்னேன், மறந்தாதானே நினைக்க
முடியும் அப்போ என்ன
மறந்துட்டியானு அழுதுட்டே
அடிக்குறாப்பா!!!
பஸ்ல போகும்போது தூசில தும்மல்
வந்திருச்சு...
நான் உன்கூட இருக்கும் போது எவ
உன்ன நினைக்குறதுனு
கிளம்பிட்டாப்பா!!
சரினு அடுத்

மேலும்

அன்பு அது அப்படிதான் கொஞ்சம் இம்சை......கடைசி இரு வரிகள் திருக்குறளின் பிரதிபலிப்பும் அழகு 29-Jul-2015 4:56 pm
அச்சில் ஏறா கவிதைகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2014 10:20 am

அவள் வேணி அழகில்
அவள் மருங்கில் மயங்கி
அவள் நினைவில் கரைந்து
வான் முகிலில் கலந்து
நான் மறைந்து போனேனே!!

மேலும்

அச்சில் ஏறா கவிதைகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2014 1:43 pm

வாசலில் கோலம் இயற்கையில்லை..
வாசல் தெளிக்க நீரே இல்லை !
வீட்டைச் சுற்றி செடிகளில்லை..
பாதம் வைக்க நிலமே இல்லை !!
கட்டாந்தரையும் இல்லை
களத்துமேடும் இல்லை ..
புடலங் கொடிக்கும்
பூசணிக் கொடிக்கும்
வித்தியாசம் தெரியவில்லை
இந்தத் தலைமுறையினருக்கு!!
மண்ணில் விழுந்தது முதல்
வீழ்வது வரை
இயற்கையிலிருந்து விலகி விலகி
உலகின் அழிவை நெருங்கிக்
கொண்டிருக்கிறோம்
நாம் !!

மேலும்

அச்சில் ஏறா கவிதைகள் - யாதிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 10:59 am

சுருட்டு முடியும்
முரட்டு மீசையும்
வைத்தாலே பெண்களுக்கு
பிடிக்கும் எனும் கருத்தை
மாற்ற வந்தவன் தான்
என் மாயவன் !!

விரல் கோதிய பட்டுப்போன்ற கேசம் !!
மெட்டுக்கள் சொல்லும் நெற்றி !!
வான வில்லாய் வளைந்து நிற்கும் புருவங்கள் !!
மின்னல் கீற்றை தெறிக்கும் கண்கள் !!
அரிவாளை போல் கூறிய மூக்கின் நுனி !!
மெல்லிய பூக்களை போல் அரும்பிய மீசை !!
சொர்க்கத்தின் வாசற் கதவாய் இதழ்கள் !!

இவை கண்டவுடன்
கன்னியவள் யாராயினும்
காதலில் விழுவாள் !!

மேலும்

வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி .... 20-Sep-2014 1:34 pm
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி .... 20-Sep-2014 1:33 pm
எப்படி எழுதுறாங்க இப்படிலாம்? 19-Sep-2014 10:17 pm
காதல் மன்னனை நோக்கிய உங்கள் அம்புகள் மலராய் மாறி அவரை வாழ்த்தட்டும் அல்லது வீழ்த்தட்டும் ;-) 19-Sep-2014 2:26 pm
அச்சில் ஏறா கவிதைகள் - அச்சில் ஏறா கவிதைகள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2014 11:44 pm

உன்னுடன் கோபித்துக் கொண்டு பேசாத நாட்களில்
நம் வியர்வைத் துளிகள் தாங்கிய
மெத்தையின் வாசனை
உன்னை நோக்கி என்னை செலுத்தும் ;-)

மேலும்

ஊடல் அழகு காதலில் ஊடல் அழகோ அழகு !!!!! 19-Sep-2014 4:14 pm
ஊடல் அழகு...! 19-Sep-2014 2:42 pm
Nandri Nanbargale.. :-) 19-Sep-2014 2:01 pm
அருமை ..... 19-Sep-2014 1:26 pm
அச்சில் ஏறா கவிதைகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2014 11:44 pm

உன்னுடன் கோபித்துக் கொண்டு பேசாத நாட்களில்
நம் வியர்வைத் துளிகள் தாங்கிய
மெத்தையின் வாசனை
உன்னை நோக்கி என்னை செலுத்தும் ;-)

மேலும்

ஊடல் அழகு காதலில் ஊடல் அழகோ அழகு !!!!! 19-Sep-2014 4:14 pm
ஊடல் அழகு...! 19-Sep-2014 2:42 pm
Nandri Nanbargale.. :-) 19-Sep-2014 2:01 pm
அருமை ..... 19-Sep-2014 1:26 pm
அச்சில் ஏறா கவிதைகள் - அச்சில் ஏறா கவிதைகள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2014 11:52 am

மிகச் சரியாக
மாலைப் பொழுதில்
ஊடல் கொண்டு
முகத்தைத் திருப்பிக் கொள்ளும்
என்னவளைக் கெஞ்சி
அவள் மார்பில்
நான் அடங்கிப் போகும் வரை
வளர்ந்து கொண்டே போ
என் இனிய முன்னிரவுப் பொழுதே !!

மேலும்

நல்லலலல என்று அழுத்திச் சொல்வதன் அர்த்தம் என்னவோ ப்ரியா அவர்க​ளே????!! 19-Sep-2014 4:12 pm
விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது தோழமையே ;-) 19-Sep-2014 4:09 pm
முன்னிரவுப் பொழுதுக்கா விண்ணப்பம். ஏற்குமா? 19-Sep-2014 3:17 pm
நல்ல விண்ணப்பம்.... 19-Sep-2014 2:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (15)

பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (15)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே