இது கவிதை அல்ல

அவள் வேணி அழகில்
அவள் மருங்கில் மயங்கி
அவள் நினைவில் கரைந்து
வான் முகிலில் கலந்து
நான் மறைந்து போனேனே!!

எழுதியவர் : (28-Nov-14, 10:20 am)
பார்வை : 69

மேலே