அழகிய விண்ணப்பம

மிகச் சரியாக
மாலைப் பொழுதில்
ஊடல் கொண்டு
முகத்தைத் திருப்பிக் கொள்ளும்
என்னவளைக் கெஞ்சி
அவள் மார்பில்
நான் அடங்கிப் போகும் வரை
வளர்ந்து கொண்டே போ
என் இனிய முன்னிரவுப் பொழுதே !!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (12-Aug-14, 11:52 am)
பார்வை : 85

மேலே