அச்சில் ஏறா கவிதைகள்- கருத்துகள்

ஊடல் அழகு காதலில் ஊடல் அழகோ அழகு !!!!!

நல்லலலல என்று அழுத்திச் சொல்வதன் அர்த்தம் என்னவோ ப்ரியா அவர்க​ளே????!!

விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது தோழமையே ;-)

உண்மை ஊமையாய் உறங்குகிறது பிரியா அவர்களே!!

காதல் மன்னனை நோக்கிய உங்கள் அம்புகள் மலராய் மாறி அவரை வாழ்த்தட்டும் அல்லது வீழ்த்தட்டும் ;-)

தங்களின் ரசனை மிக்க கருத்துகளுக்கு மிகவும் நன்றி நண்பர்களே

எனது கண்ணீர் வார்த்தைகளாய்..
உங்களது வார்த்தைகள் கண்ணீராய்!

என் கவிதையையும் மிஞ்சிய உங்கள் வார்த்தைகள் அழகு !
நன்றி நண்பர்களே :-)


அச்சில் ஏறா கவிதைகள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே