உயிரும் மரணமும்

அகன்ற பாலைவனத்தில்
ஒற்றைப் பருந்தின் நிழலில்
மரண பயத்துடன் ஓடிக் கொண்டிருக்கும்
பாம்பாய்
இப்பொழுது நான :-(

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (16-May-14, 11:46 pm)
Tanglish : uyirum maranamum
பார்வை : 78

மேலே