அவள் சிந்திய புன்னகை
அரை மணி நேர
பின் தொடர்தலுக்குப் பின்
சாலையின் ஓரத்தில்
புன்னகையை சிந்திவிட்டு
மறைந்து விட்டாள்!
அன்று
பகலெல்லாம் தேடினோம்
நானும் எனது நிழலும்
அவள் சிந்திய புன்னகையை!!
அரை மணி நேர
பின் தொடர்தலுக்குப் பின்
சாலையின் ஓரத்தில்
புன்னகையை சிந்திவிட்டு
மறைந்து விட்டாள்!
அன்று
பகலெல்லாம் தேடினோம்
நானும் எனது நிழலும்
அவள் சிந்திய புன்னகையை!!