முதியோர் இல்லம்

வெளுத்த கீற்றுகளோடு
பழுத்த குலைகள் தாங்கி
வெப்பக்கனலினிலே
சிக்கித்தவிக்கிறது
ஒற்றைப்பனைமரம்!!

எழுதியவர் : பாரதிசெந்தில்குமார் (27-Mar-14, 3:57 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
Tanglish : muthiyor illam
பார்வை : 76

மேலே