நெறி தவறிய நீச வாழ்கை

சிறை சென்றவர்கு
வாகை சூடி
வர வேற்பு!

குற்றவாளிகளே
மறுபடியும்
மந்திரிகள் !

மானம் ரோசமற்ற
தலைவனுக்கு
பாசறை !

கற்பிக்கும்
ஆசானுக்கு
கத்திக் குத்து !

மாணவனுக்கு மனைவி
மாண்புமிகு
ஆசிரியை !

பயிரே பசிச் சோறு
பாது காக்கும்
வேலிக்கு !

பட்டங்கள்
பல்கலையில்
சட்டங்கள் கல்லறையில் !!!

எழுதியவர் : படைக்கவி பாகருதன் (27-Mar-14, 11:23 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே