புதிர்

பருத்தி ஆனது ஆடை
மழையில் நைந்தது குடை
மலை எல்லாம் ஓடும் ஓடை
வழி எங்கும் பறக்கும் காடை

எழுதியவர் : (28-Mar-14, 2:46 pm)
சேர்த்தது : nirmala devi
Tanglish : puthir
பார்வை : 42

மேலே