nirmala devi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : nirmala devi |
இடம் | : |
பிறந்த தேதி | : 04-May-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 139 |
புள்ளி | : 22 |
என் இதயம் அழகானது உன்னால்
நான் எழுதிய வார்த்தைகள் அழகானது உன்னால்
மடை திறந்த வாய்கால்கள் போல்
மின்னல் வெட்டிய வெளிச்சம் போல்
அடைமழையில் புகுந்த காற்றை போல்
அனல் பரவும் காட்டில் விழுந்த தீயை போல்
தடுத்திட முடியாத வார்த்தைகள்
தத்துவம் ஏதும் மில்லாத வரிகள்
கொட்டி விட்டு செல்கிறது
கண் சிமிட்டிய நேரத்தில்
என் தூக்கத்திலும் நீயாக இருந்தாய்
என் கனவிலும் நீயாகவே வந்தாய்
என்னை நானே ரசிக்க முயன்றதும்
என்னமோ தானே வாசிக்க முயன்றதும்
அர்த்தங்கள் ஏதும் மில்ல
அத்தனையும் நீயாகவே இருப்பதால்
எழுதி விட்டு சென்ற காற்றுக்கு
ஓவியம் தெரியவில்லை
ஓவியம் வரைந்த காகிதத்துக்கு
கற்றுக்கொள் மற்றவரிடம் மிருந்து
ஒத்துக்கொள் பிழைகளை அறிந்தால்
கடமைகளை மறக்காதே
உறவுகளை வெறுக்காதே
முயற்சியை விடாதே
தோல்விகளை எண்ணாதே
வெற்றியில் மகிழாதே
தூரத்தில் இருந்தாலும் மறவாதே
துயரம் வந்தாலும் விலகாதே
இருப்பதை பகிர்ந்து கொள்
இல்லாததை தேடிகொள்
வருவதை பார்த்துக்கொள்
வளர்வதை செதுக்கிகொள்
மாணவர்கள் : பதற்றமும் பயமோடும் தேர்வு அறையில் மாணவர்கள்...
ஆசிரியர் உள்ளே நுழைந்தவுடன் ...
மாணவர்கள் :
குட் மார்னிங்ங்ங்ங்ங் சார்....
ஆசிரியர் :
குட்மார்னிங், குட் மார்னிங்....
ம்ம்ம்ம்ம் எல்லோரும் அமருங்கள்...
இதா பாருங்கப்பா நான் ரொம்ப சிட்....
யாரவது பிட் பேப்பரோ இல்ல ஏதாவது பாக்கெட்டில் இருந்தாலோ கொடுத்துருங்க...
ஏனா நான் ரொம்ப சிட்....
ஒரு மாணவனை பார்த்து ஆசிரியர் ::
அது என்னடா பாக்கெட்டுல பிட் பேப்பரா கொண்டுவா...
மாணவன் பதற்றத்தோடு ::
இதாங்க சார்....
ஆசிரியர் ::
அதை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார்.......
ஆசிரியர் ::
சரி போய