புதுமை

கடமைகளை மறக்காதே
உறவுகளை வெறுக்காதே
முயற்சியை விடாதே
தோல்விகளை எண்ணாதே
வெற்றியில் மகிழாதே

எழுதியவர் : (28-Mar-14, 4:56 pm)
சேர்த்தது : nirmala devi
Tanglish : puthumai
பார்வை : 234

மேலே