தொழிலாளிகளின் தோழமை

முன்பே அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்கள்,
இன்றும் சுத்தத்துடன் காண்பது எப்படி ?
நம் நாட்டு தொழிலாளிகளின் கைகளை,
ரூபாய் தாள்கள் பார்க்காமல் இருப்பதனால் தான்.......!

எழுதியவர் : சசி தமிழன் (29-Mar-14, 4:56 pm)
பார்வை : 166

மேலே