சசி தமிழன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சசி தமிழன்
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  08-Dec-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Mar-2014
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  7

என் படைப்புகள்
சசி தமிழன் செய்திகள்
சசி தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2014 1:00 pm

முயலும் வெல்லும்,
ஆமையும் வெல்லும்,
ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.........!

மேலும்

சசி தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2014 12:40 pm

இரண்டடி திருக்குறள்,
என் மூளைக்கு ஏறவில்லை,
உன் ஐந்தடி மேனிக்கு முன்னால்....!

மேலும்

மூன்றடியில் உங்கள் முகவுரை அருமை 07-Oct-2014 8:59 am
அடடடடடா.......... நீங்க சந்தடி சாக்குல சந்த அடி பாடுறவரு ஆச்சே....... ஹா ஹா ஹா அருமை தோழரே....! 07-Oct-2014 7:59 am
சசி தமிழன் - சசி தமிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2014 4:56 pm

முன்பே அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்கள்,
இன்றும் சுத்தத்துடன் காண்பது எப்படி ?
நம் நாட்டு தொழிலாளிகளின் கைகளை,
ரூபாய் தாள்கள் பார்க்காமல் இருப்பதனால் தான்.......!

மேலும்

நன்றி தோழரே 29-Mar-2014 6:11 pm
நன்று 29-Mar-2014 5:44 pm
சசி தமிழன் - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2013 3:05 pm

அந்த கடலுக்கும்
இங்கே கரை உண்டு...

உன் கருணைக்கு
ஏதும் கரையில்லையே...!

அந்தப் பகலுக்கும்
இங்கே ஓய்வுண்டு...

உன் புகழுக்கு
என்றும் ஓய்வில்லையே...!

பசியோடு வருவோர்க்கு
ஆகாய அமுதளிப்பாய்...

பிணியோடு வருவோர்க்கு
சுகமாக வழித் தருவாய்...!

உன் சன்னதியில்
சூனியங்கள் பொடியாகும்
சூட்சமங்கள் வழித்தேடும்...!

தூணிலா வானம் தந்து
துணையிலா ஆட்சி செய்யும்
இறைவா.....
எனை அறிவாய்......!

மேலும்

வழித்தேடும் என்ற பொருளிலேயே இதனை எழுதினேன் தோழமையே.....! வருகை தந்து உணர்ந்தமைக்கு மிக்க நன்றி நட்பே....! 26-Sep-2014 12:28 am
// உன் சன்னதியில் சூனியங்கள் பொடியாகும் சூட்சமங்கள் வழித்தேடும்...! // வெகு உண்மை ! அனைத்து மதக் கோவில்களிலும் இதனை உணரலாம் ! அருமை நாகூர் கவியாரே வழித்தேடும் = வழிந்தோடும் ( சரியா ? ) 26-Sep-2014 12:25 am
வருகை தந்து பாராட்டி கருத்தளித்தமைக்கு நன்றி கவிஞரே....! 26-Sep-2014 12:15 am
சிந்தனை சிறப்பு கவியே ! 26-Sep-2014 12:11 am
சசி தமிழன் - சசி தமிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2014 8:18 pm

வெள்ளிவீதி,வெற்றில்லைவீட்டில்,
வாழைஇலை மேசையிலே விரிந்து,
வெள்ளாட்டின் ஊனதில் பரவி,
உள்ளதில் ஊனொன்று எடுத்து,
துள்ளலுடன் வாயருகில் கொண்டுவந்தான் !
நாலுகால் நாற்காலி நடனமாட,
கிலிகொண்ட வெற்றிலை வீட்டான்,
விலுக்கென்று வழுக்கிக் கீழேவிழ,
வலியுடன் எழுந்த அவன்,
வியப்புடன் நின்று கொண்டு,
மதில்மேல் இருந்த கண்ணாடியும் ,
வெள்ளியும் மாறிமாறி நொறுங்கிய,
காட்சி அடிவைற்றில் குழவைஇட்டது,
அச்சமுடன் வீதியடைந்த அவனோ,
சுற்றம்சூழ நின்றகோலம் கண்டு,
அவன் கூறிய கூற்று;-
"இங்கு அரங்கேரியதொரு பெருங்கோவம்!
கண்டுகொள்வேன்!
ஐயோ!அது,
பூமித்தாய் கொண்டு வந்த,
கொடுன்கோலோ இல்லை,
அவளின் மூச்சுதுளையோ,

மேலும்

சசி தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2014 8:18 pm

வெள்ளிவீதி,வெற்றில்லைவீட்டில்,
வாழைஇலை மேசையிலே விரிந்து,
வெள்ளாட்டின் ஊனதில் பரவி,
உள்ளதில் ஊனொன்று எடுத்து,
துள்ளலுடன் வாயருகில் கொண்டுவந்தான் !
நாலுகால் நாற்காலி நடனமாட,
கிலிகொண்ட வெற்றிலை வீட்டான்,
விலுக்கென்று வழுக்கிக் கீழேவிழ,
வலியுடன் எழுந்த அவன்,
வியப்புடன் நின்று கொண்டு,
மதில்மேல் இருந்த கண்ணாடியும் ,
வெள்ளியும் மாறிமாறி நொறுங்கிய,
காட்சி அடிவைற்றில் குழவைஇட்டது,
அச்சமுடன் வீதியடைந்த அவனோ,
சுற்றம்சூழ நின்றகோலம் கண்டு,
அவன் கூறிய கூற்று;-
"இங்கு அரங்கேரியதொரு பெருங்கோவம்!
கண்டுகொள்வேன்!
ஐயோ!அது,
பூமித்தாய் கொண்டு வந்த,
கொடுன்கோலோ இல்லை,
அவளின் மூச்சுதுளையோ,

மேலும்

சசி தமிழன் - சசி தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2014 4:56 pm

முன்பே அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்கள்,
இன்றும் சுத்தத்துடன் காண்பது எப்படி ?
நம் நாட்டு தொழிலாளிகளின் கைகளை,
ரூபாய் தாள்கள் பார்க்காமல் இருப்பதனால் தான்.......!

மேலும்

நன்றி தோழரே 29-Mar-2014 6:11 pm
நன்று 29-Mar-2014 5:44 pm
சசி தமிழன் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2014 7:44 am

முழுமதி ஒளியில் நதிக்கரை மணலில்
=====கதைகள் பேசிக் களித்தோமே...!!
தழுவிடும் தென்றலில் இதயம் சிலிர்க்க
=====கனவில் கலந்து லயித்தோமே....!!
பொழுதுகள் புலரும் வைகறை விடியலில்
=====நம்மை மறந்து துயின்றோமே ...!!
நழுவிடும் துகிலின் வனப்பில் மயங்கி
=====ஞாயிறும் ரசித்திட எழுந்தோமே ....!!

மேலும்

மிக்க நன்றி அண்ணா ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் !! 31-Mar-2014 7:40 am
அய்யா காளியப்பன் கூறுவதுபோல் பழகப் பழக சரியாகும். நல்லமுயற்சி.ஆசிரிய விருத்தம் என்பது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை.அய்யா சொன்னதுபோல்.சந்தங்கள் ஒத்து வரவேண்டும் அவ்வளவுதான்.முதலடியில் என்ன சந்தமோ அதே மற்ற அடிகளிலும் தொடரவேண்டும்.இதற்கு அடிப்படை சீர் ஒழுங்கு அவ்வளவுதான்.அருமை. 30-Mar-2014 10:54 pm
நன்றி சசி கருத்துக்கு ! 30-Mar-2014 10:00 am
நான் எழவில்லை உன் வரிகளில் ......! ஆனால், நான் விழுந்துவிட்டியன் உன் வழிகளில் .......! 29-Mar-2014 5:03 pm
சசி தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 4:56 pm

முன்பே அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்கள்,
இன்றும் சுத்தத்துடன் காண்பது எப்படி ?
நம் நாட்டு தொழிலாளிகளின் கைகளை,
ரூபாய் தாள்கள் பார்க்காமல் இருப்பதனால் தான்.......!

மேலும்

நன்றி தோழரே 29-Mar-2014 6:11 pm
நன்று 29-Mar-2014 5:44 pm
சசி தமிழன் - உமர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 10:00 am

(காலேஜ் படிக்கும் மாணவன் குடிபோதையில் வீட்டிற்குள் நுழைய...... உள்ளே அப்பா விழித்து இருப்பதை அறிந்து, வேகமாக சென்று 'லேப்டாப்'பை திறந்து உட்கார்ந்தான்....)

அப்பா : டேய்...என்னடா பண்ற..?

மகன் : படிச்சுகிட்டு இருக்கேன்பா..

அப்பா : என்ன தண்ணி அடிச்சுருக்கியா...?

மகன் : இல்லபா....

அப்பா : அப்போ...என் சூட்கேஸ திறந்து வச்சு என்னடா படிக்குறே... செய்யுறதையும் செஞ்சுட்டு எங்கிட்டயே பொய் சொல்றியா...

(தர்ம அடி விழுகிறது......)

மேலும்

ஹி..ஹி... 11-Mar-2014 1:55 pm
old இச் gold ! நன்றி தோழரே! 11-Mar-2014 1:55 pm
தண்ணில எத எடுக்குறோம்னு கூட தெரிலயா???? நல்ல யூத்....... 11-Mar-2014 1:38 pm
Old ..:) But சூப்பர்..........:):) 10-Mar-2014 11:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

யாமிதாஷாநிஷா

யாமிதாஷாநிஷா

நாகர்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
umashangar

umashangar

ilankai

இவரை பின்தொடர்பவர்கள் (10)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே