வெல்ல வேண்டுமானால்

முயலும் வெல்லும்,
ஆமையும் வெல்லும்,
ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.........!

எழுதியவர் : (6-Oct-14, 1:00 pm)
சேர்த்தது : சசி தமிழன்
பார்வை : 72

மேலே