காதல் அறிகுறி

இரண்டடி திருக்குறள்,
என் மூளைக்கு ஏறவில்லை,
உன் ஐந்தடி மேனிக்கு முன்னால்....!

எழுதியவர் : (6-Oct-14, 12:40 pm)
Tanglish : kaadhal arikuri
பார்வை : 120

மேலே