கொள்

இருப்பதை பகிர்ந்து கொள்
இல்லாததை தேடிகொள்
வருவதை பார்த்துக்கொள்
வளர்வதை செதுக்கிகொள்

எழுதியவர் : (28-Mar-14, 4:47 pm)
சேர்த்தது : nirmala devi
Tanglish : kol
பார்வை : 62

மேலே