மன வலிமை

அழகான சிற்பமாக
என்னை படைக்க மறந்த இறைவன்

அழகான சிற்பத்தை
படைக்கும் மன வலிமையை
அளித்து விட்டான்.

உடல் ஊனத்திலும்
மன ஊனமற்று
சாதனை செய்ய முயற்சிக்கும்

மன வலிமைக்கு
தலை வணங்குவோம்

எழுதியவர் : கிருபகணேஷ் நங்கநல்லூர் (28-Mar-14, 2:37 pm)
Tanglish : mana valimai
பார்வை : 246

மேலே